183. பிறந்தது வங்காள தேசம்! அமெரிக்க அதிபர் நிக்சனுடனான பேச்சுவார்த்தை இந்தியாவுக்குச் சாதகமாக இல்லாது போய்விட்டாலும், இந்திரா காந்தி சாதுர்யமாக ஒரு காரியம் செய்தார். வாஷிங்டன் தேசிய பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். நியூஸ் வீக் பத்திரிகைக்குப் பேட்டி அளித்தார். ‘தினம் தினம்...
Tag - ஷேக் முஜிபுர் ரஹ்மான்
பங்களாதேஷில் மாணவர் புரட்சி வெற்றி கண்டு, பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டுத் தப்பித்திருக்கிறார். அவரது இந்தத் தப்பித்தலுக்கு இந்தியா உதவி செய்து, உறுதுணையாக இருந்திருக்கிறது. ஷேக் ஹசீனா மீண்டும் வங்க தேசத்துக்குத் திரும்பி, அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை என்று அவரது...
வங்காள தேசம் என்கிற பங்களா தேஷ். அளந்து பார்த்தால், நீளவாக்கில் 820 கிலோமீட்டர்கள். அகல வாக்கில் 600 கிலோமீட்டர்கள். அளவில் சிறிய நாடு தான். ஆனால் இங்கு பதினேழு கோடி மக்கள் வாழ்கிறார்கள். ரஷ்யாவின் மக்கள் தொகையைவிட அதிகம். பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவில் (1947), பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாகச்...













