புதிதாக ஒரு தொலைக்காட்சி வாங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்னென்ன செய்வீர்கள்..? நேராகக் கடைக்குச் சென்று உங்கள் பட்ஜெட்டைச் சொல்லி, அல்லது சொல்லாமல் அதற்கேற்ற சிறந்தது எதுவெனத் தேர்ந்தெடுப்பீர்கள். அப்படித்தானே..? அவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பங்கள் பல இருக்கின்றன. தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment