Home » தடயம் – 4
தடயம் தொடரும்

தடயம் – 4

மூன்று வித மரணம்

சிறிய கோழிப்பண்ணையை அவன் தனியாக நடத்தி வந்தான். திருமணமாகாதவன். அவன் மணக்க எண்ணியிருந்தது அந்தக்கிராமத்தில் இருந்த அழகியொருத்தியை. ஆனால், நகரத்தில் தட்டச்சு வேலையில் இருந்த ஒருத்தியுடன் அவனுக்குப் பழக்கமிருந்தது. இவன் தன்னை மணக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் கோபம் கொண்டாள் அவள். அன்று மதியம் புறப்பட்டு கோழிப்பண்ணையில் அவனைச் சந்தித்து, தான் கர்ப்பமாக இருப்பதைச் சொல்லி மணக்காமல் முரண்டு பிடித்தால் ஊரிலுள்ளோரிடம் நீதிகேட்கக் கிளம்பினாள்.

மறுநாள் மதியம், காவலர்கள் அவன் வீட்டுக்கதவைத் தட்டினார்கள்.

“அவள் எங்கே?”

“எவள்?”

“உன் அன்புக்குரிய தோழி?” நேற்றிரவு அவள் வீடுதிரும்பவில்லையென அவளது தந்தை புகார் அளித்துள்ளார்.

“என்னாயிற்று அவளுக்கு? அவளை நான் பார்த்துச் சில நாள்கள் ஆகின்றதே”.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!