புத்தாண்டு பிறந்தால் தீர்மானமே தேய்ந்து போகுமளவிற்குத் தீர்மானம் எடுப்பதுதான் வழக்கம். சரி… இன்றோடு புத்தாண்டு தொடங்கி ஒரு மாதம் முடிந்துவிட்டது. அப்படித் தீர்மானம் எடுத்தவர்கள் எடுத்த அன்றோடு மறந்துவிட்டார்களா? நினைவில் வைத்து நகர்கிறார்களா? எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்? பல்வேறு துறை சார்ந்த நபர்களிடம் பேசினோம்.
இதைப் படித்தீர்களா?
மறைந்துள்ள எதுவும் உண்மையல்ல. மறைக்கப்படுவதும் உண்மையல்ல. மறைவானதென்று மனம் நினைக்கும் எதுவும் உண்மையானது அல்ல.
சிறிது சிறிதாக இடத்தை விலைக்கு வாங்கி, யூதர்களால் தனி நாடே அமைக்கும் அளவுக்குச் செய்ய முடியுமென பாலஸ்தீன மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.















Add Comment