Home » இரண்டாவது அம்மா வீடு
உலகம்

இரண்டாவது அம்மா வீடு

கடந்த மார்ச், 24ம் தேதி மார்ச் மாதம் நும்பியோ என்ற இணையதளம் ஒரு பட்டியலை வெளியிட்டது. உலகத்தில் உள்ள நாடுகளை பாதுகாப்பின் அடிப்படையில் தர வரிசைப் படுத்தும் பட்டியல் அது.

அதில் உலகத்திலே பாதுகாப்பான நாடாக 2ம் இடத்தினைப் பிடித்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். முதலிடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. முதலிடத்தினை பிடித்துள்ள நாடு 84.7 புள்ளிகளும் அடுத்துள்ள அமீரகம் 84.6 புள்ளிகளும் பெற்றுள்ளன. 0.2 புள்ளிகள் வித்தியாசத்தில் 2ம் இடம். ஆனால் அமீரக வாழ்மக்கள் மனதினில் அமீரகத்திற்கென்றுமே சிறப்பிடம் தான்.

முதலிடம் பிடித்த நாடு பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் உள்ள அன்டோரா. அந்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகை 80,000 மட்டுமே. சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஸ்கை ரிசார்ட்டினால் ஈர்க்கப்படுகிறார்கள். இதனை தொடர்ந்து கத்தார் 3ம் இடத்திலும், ஓமன் 4 ம் இடத்திலும் இந்தியா 67ம் இடத்திலும் உள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!