நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர் (1867 – 1911)
அறிமுகம்
நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர் என்ற சிறப்புப் பெயர் ஒருவருக்கு உண்டு. 19’ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் வாழ்ந்திருந்த அவர், இந்த சிறப்பை 20’ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்த்தினார். 1903 ! மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை அமைத்தார் ஒரு பெரும் தமிழறிஞரும், முகவை அரச மரபினரும், செயலூக்கவாதியும். அவர்தான் நமது இந்தக் கட்டுரையின் நாயகர். அவரது பெயர் பாண்டித்துரைத் தேவர்.
Add Comment