எழுதுகோல்களின் தோற்றம் இன்றைக்கு ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே ஏற்பட்டு விட்டது என்றால் நம்ப முடிகிறதா?
பழங்கால எகிப்தியர்கள் பொ.உ.மு.3000 வாக்கிலேயே பாப்பிரசு என்னும் நீர்த் தாவரத்தின் தண்டை விரித்துக் காயவைத்து அதில் நாணல் துண்டுகளின் முனைகளைக் கொண்டு எழுதுவதையும், வரைவதையும் செய்யத் தொடங்கி விட்டனர். நாமறிந்த வரலாற்றில் இதுதான் உலகின் முதல் எழுதுகோல். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி விட்டாலும் இந்த நாணல் எழுதுகோல்கள் இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் வரைகூட நிலவின என்பதுதான் வியப்புக்குரிய விஷயம்.
Wow, Very informative. Thanks