சமீபத்தில் இந்தியாவின் மிகப் பெரிய உணவு செயலி நிறுவனம் ஓர் விளம்பரத்தைக் கொடுத்திருந்தது.
எங்கள் நிறுவனரிடம் நேரடியாக வேலை செய்யத் தலைமைப் பணியாளரைத் தேடுகிறோம். முதல் வருடத்திற்குச் சம்பளம் ரூபாய் இருபது இலட்சம். அதை நாங்கள் கொடுக்க மாட்டோம். எங்களிடம் வேலை செய்ய நீங்கள் கொடுக்க வேண்டும்.
இந்த வினோதமான விளம்பரத்தைச் செய்த சோமாட்டோவின் கதையைப் பார்க்கலாம்.
விளம்பரங்களிலும், அவர்களின் சேவைகளிலும் வினோதங்களைச் செய்வது சோமாட்டோவிற்கு புதிது இல்லை. ஆரம்பித்ததிலிருந்தே அந்த நிறுவனம் புதுமைகளைச் செய்து கொண்டே வந்துள்ளது.
Add Comment