Home » ஆசான் – 26
ஆசான் • நாள்தோறும்

ஆசான் – 26

26. நீலப் புத்தகங்கள்

‘அவன் விரலை வைத்தே அவன் கண்ணைக் குத்துவது’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. இதன் பொருள், நம் எதிரியின் ஆயுதத்தையே வைத்து அவனைக் காயப்படுத்துவது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் சார்வஜனிக் சபா கத்திச் சண்டை போடவில்லை. ஆனால், அவர்களுடைய கருத்து மோதல்களுக்கும் கிட்டத்தட்ட அதே அளவு வலிமையான இன்னோர் ஆயுதம் தேவைப்பட்டது. அதைப் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்தே பெறுவது எப்படி என்று ரானடேவும் ஜோஷியும் கோகலேவுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.

அந்த ஆயுதத்தின் பெயர்: நீலப் புத்தகங்கள் (Blue Books)!

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!