கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி டெல்லியில் நடந்த அதிமுக-பாஜக தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு கூட்டணி தொடரும் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் இரு தரப்பினரும். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான பிறகு சேலத்து மாம்பழங்களோடு டெல்லிக்குப் பயணம் செய்து அமித்ஷா மற்றும் நட்டாவை சந்தித்தார். அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளும் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தனர்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment