Home » அரிசி இல்லாத ஓட்டல்
உணவு

அரிசி இல்லாத ஓட்டல்

மீல்ஸ், இட்லி, தோசை. இங்கிருக்கும் பெரும்பாலான ஹோட்டல்களின் மெயின் டிஷ் இவைதாம். இதற்கான முக்கிய மூலப்பொருள் அரிசி. ஆனால் அரிசியே உபயோகிக்காமல் ஒரு உணவகம் நடத்தப்படுகிறது- சென்னை, அம்பத்தூரில். இதைத் தொடங்கியவர் அமெரிக்காவிலிருக்கும் ஒரு தமிழ் மருத்துவர்.

டாக்டர் பாரதி ஒரு எண்டோகிரைனாலஜிஸ்ட் (ஹார்மோன் அல்லது அகச்சுரப்பியல் நிபுணர்). குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார். சிறுதானியங்களைக் கொண்டு மட்டுமே சமைக்கப்படும் உணவுகளைத் தயாரிப்பதற்காகக் கடந்த ஆண்டு பிப்ரவரியில் உயர்திணை உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார்.

ஒரு மருத்துவர் இப்படியொரு உணவகத்தைத் தொடங்குவதற்கான காரணம் என்ன? அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!