கடலூர் மாவட்டத்தில் உள்ளது களையூர் என்னும் கிராமம். இதை குக்கிராமம் என்று தமிழிலும் சொல்லலாம் Cook கிராமம் என்று ஆங்கிலத்திலும் சொல்லலாம். சமையலுக்குப் பெயர்பெற்ற கிராமம். கிராமத்தில் உள்ள அத்தனை ஆண்களும் சமையல் வேலை செய்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
மாமன்னர் கட்டிக்கொண்டிருந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டன. சித்திரை சதயத்தன்று குட முழுக்கெனக் கருவூரார் குறித்துக் கொடுத்துவிட்டார்.
பிறர் சொல்வதைக் கேட்பது பணிவு. சிந்தித்து முடிவெடுப்பது அறிவு. இரண்டும் சேர்ந்தால் மனம் நிம்மதியாக இருக்கும்.















சுவாரஸ்மான தகவல்கள்.
ரசித்தோம்..ருசித்தோம்..