கடந்த மூன்று வருடங்களாகக் கோவிட் பரவியது எப்படி..? பரிசோதனைக் கருவிகள் மற்றும் தடுப்பூசிகள் சரியாக வேலை செய்கின்றனவா..? உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் தடுப்பூசியின் அவசியத்தை விளக்குவது, விநியோகிக்க ஆலோசனை வழங்குவது என்று மூச்சுக்கூட விடமுடியாமல் பலதரப்பட்ட வேலைகளில் மூழ்கியிருந்தது சி.டி.சி. (CDC...
Author - ஆ. பாலமுருகன்
“டெஸ்லா வாகனத்தில் பொருத்தியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI சிஸ்டம் ) மனிதனை விட அதிபுத்திசாலி. இனி டெஸ்லா வாகனத்தை இயக்க நீங்கள் மனிதனை நம்ப வேண்டியதில்லை.” 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெஸ்லா கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரி இலான் மஸ்க் தானியங்கி என்ற FSD ( Full Self...
ஹண்டுரஸ். மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு பாவப்பட்ட நாடு. உள்நாட்டுச் சண்டை, போதை மருந்துக் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற எண்ணற்ற வன்முறைப் பிரச்னைகள். இயற்கை அன்னையும் இந்நாட்டு மக்களுக்குக் கருணை காட்டவில்லை. 1998-ம் ஆண்டில் வீசிய கடுமையான சூறாவளி நாட்டின் அடிப்படைக் கட்டுமானப் பணிகளையும் வளங்களையும்...
புதிய போதை மருந்துகளால் அமெரிக்கர்கள் சீரழிவது சரித்திரத்துக்குப் புதிதல்ல. சில காலமாக அது இல்லாதிருந்தது. இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்தப் புதிய மருந்தின் பெயர் ஜைலுஜீன் (xylazine – உச்சரிப்பு முறை:zai·luh·zeen). இந்த மருந்தை டிரான்க், ட்ரான்க் டோப், ஜாம்பி மருந்து, குதிரை மருந்து...
மின்சாரம்.அலைபேசி.இணையம்.தொலைக்காட்சி.இயந்திர வாகனங்கள்.கல்வி.இவையெல்லாம் தேவையில்லாத ஆணிகள்.பிடுங்கி எறியுங்கள் என்று யாராவது நம்மை கட்டாயப்படுத்தினால் ஏற்றுக்கொள்வோமா? சொல்கிறவர்களுக்கு மனநிலை சரியில்லை என்றுதான் நினைப்போம்.ஆனால் இந்த நூற்றாண்டிலும் ஒரு சமூகத்தில் லட்சக்கணக்கான மக்கள் இந்த...
தமது குடும்பத்தின் வரலாறு பெரும்பாலானோருக்கு அதிகபட்சம் மூன்று தலைமுறை வரைக்கும்தான் தெரியும். பொருளாதாரத் தேவையின் காரணமாகப் பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் புலம்பெயரும் சூழ்நிலை. பிறந்த ஊருக்குச் செல்வதே அரிது என்றானபோது முன்னோர்களைப் பற்றி மட்டும் எப்படி அறிந்திருக்க முடியும். முன்னோர்கள்...
‘பொன்னியின் செல்வன்-1’ படத்தில் வரும் ‘தேவராளன்’ பாடலைக் கேட்டிருப்பீர்கள். எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கிறதே என்று ஒரு எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது அதைக் கேட்டதும். ‘பாலியில் நடக்கும் கெட்சாக் நடனத்தில் கேட்டதுதான் இது’ என்றோர் ஐயம் எழுந்தது. ஆனாலும் குழப்பம்தான். பின்னொரு நாளில் யூட்யூபில்...
இது Attention deficit and hyperactive disorder என்கிற ADHD விழிப்புணர்வு மாதம். மனநலம் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்களைப் பரிவுடன் அணுகுவோம். இளமாறன் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர். அலுவலகத்தில் அவரைப் பற்றி மற்றவர்கள் அடிக்கடி உயரதிகாரியிடம் குறைசொல்வது வழக்கம். யாரையும் அவர் பேச விடுவதே இல்லை...