தமது குடும்பத்தின் வரலாறு பெரும்பாலானோருக்கு அதிகபட்சம் மூன்று தலைமுறை வரைக்கும்தான் தெரியும். பொருளாதாரத் தேவையின் காரணமாகப் பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் புலம்பெயரும் சூழ்நிலை. பிறந்த ஊருக்குச் செல்வதே அரிது என்றானபோது முன்னோர்களைப் பற்றி மட்டும் எப்படி அறிந்திருக்க முடியும். முன்னோர்கள் சொல்லித் தரப்பட்டால்தானே வம்ச சரித்திரம் பற்றித் தெரியும்?
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment