Home » அரட்டை மண்டபம்
அறிவியல்-தொழில்நுட்பம்

அரட்டை மண்டபம்

பல செயலிகள் செய்யும் வேலையை ஒரே செயலி செய்ய முடியுமா? இரு நிறுவனர்கள் உருவாக்கிய இரண்டு செயலிகள் ஒன்றாக முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு விடையாக வந்திருப்பது பீப்பர் (Beeper).

வாட்ஸ்அப்பைத் தாண்டி நம்மில் பலரும் பல அரட்டைச் செயலிகளைச் சூழ்நிலையைப் பொறுத்து பயன்படுத்துவோம். பலவற்றிலும் கணக்குகள் வைத்திருப்போம். உதாரணமாக, குறிப்பிட்ட நபரோடு ஃபேஸ்புக் மெசஞ்சரில் தொடர்பில் இருப்போம். நமது வாடிக்கையாளர் லிங்க்டின் மெசஞ்சரில் இருப்பார், அங்கேதான் அவரைத் தொடர்பு கொள்ள முடியும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போனால் டெலிகிராம், சிக்னல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று பட்டியல் நீளும். எல்லாச் செயலிகளையும் நிறுவுவதோடு, ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்து எதில் யார் இருக்கிறார், யாரோடு எதில் கடைசியாகப் பேசினோம் என்று தேடுவது எளிதில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க வந்துள்ளது பீப்பர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!