‘போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.’ வானொலி விளம்பரங்களில் இவ்வகை வாக்கியங்கள் மிகவும் பிரபலம். இவற்றின் சோசியல் மீடியா அவதாரம்தான் ‘ப்ளூ டிக்’குகள் (Blue Tick). பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தங்கள் பயனாளர்களுக்கு வழங்கும் அங்கீகாரம் இந்த ப்ளூ டிக்குகள்.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Informative article sir. Blue tick என்பது elite களுக்கானது என நினைத்திருந்தேன். 900 ரூபாய் கட்டினால் நமக்கும் அது கிடைக்கும் என்பதையும், அதனால் கிடைக்கும் வசதிகளையும் தெரிந்து கொண்டேன். Grey tick, golden tick போன்றவையும் இருக்கின்றன, நீங்கள் சொல்வது போல இப்போதைக்கு நமக்கு whatsappஇல் வரும் ப்ளூ டிக் போதும்!
Very well articulated sir