சென்னை, மதுரை, ஈரோடு போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே நடந்துவந்த புத்தகக் கண்காட்சி இப்போது தமிழகமெங்கும் பல நகரங்களிலும் சிறு நகரங்களிலும் அரங்கேறத் துவங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க செயல். இது நிச்சயம் முதல்படிதான். சிறுவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
அலெக்சாண்டர், காசாவிலிருந்து ஐந்நூறு தாலந்து எடையுள்ள குங்கிலியத்தை லியோனிடாஸுக்கு அனுப்பி, ‘இனிமேல் கடவுள்களிடம் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்’ என்றார்.
மூளையின் அறியப்படாத மர்மப் பகுதிகளை ராமச்சந்திரன் கண்டுபிடித்ததால் அவரை நரம்பியல் துறையின் மார்கோ போலோ என்றழைத்தார் ரிச்சர்ட் டாக்கின்ஸ்.














Add Comment