சென்னை, மதுரை, ஈரோடு போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே நடந்துவந்த புத்தகக் கண்காட்சி இப்போது தமிழகமெங்கும் பல நகரங்களிலும் சிறு நகரங்களிலும் அரங்கேறத் துவங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க செயல். இது நிச்சயம் முதல்படிதான். சிறுவர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
சொல்லி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் தத்துவங்களில் நமக்குகந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதையே நமது சித்தாந்தம் என்கிறோம்.
விமர்சனம் ஒரு கண்ணாடி போன்றது. அது நம் முகத்தில் உள்ள கறையைக் காட்டுகிறது. கண்ணாடியின் மீது கோபம் கொள்வதில் பயனில்லை.















Add Comment