சாட்சிகள், தடயங்கள், ஆதாரங்கள் மூலம் உறுதியாகத் தெரிந்த கொலைகள் பன்னிரண்டு. சரியான ஆதாரமின்றி நிரூபிக்க முடியாத கொலைகள் முப்பது இருக்கலாம். பல்வேறு நாடுகளில் அவன் மீது வழக்குகள் உள்ளன. மரண தண்டனைக்குரிய குற்றங்கள். எனினும் எழுபத்தெட்டு வயதில் நேபாள நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பதினைந்து நாட்களில் விடுதலையாகிறான் சோப்ராஜ். ஆடம்பர வாழ்வு, கொடூரக் கொலைகள், சிறையிலும் ராஜ வாழ்க்கை, பல முறை சிறையில் இருந்து தப்பித்தது… இவற்றையெல்லாம் சாதிக்க அவனிடம் இருந்த ஆயுதங்கள் பேச்சு சாமர்த்தியமும், வாந்திபேதி மாத்திரைகளும் மட்டும்தான்.
முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்
Add Comment