பீகாரின் ஒரு சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞன், கீழே கிடந்த தனது செருப்பை எடுக்க முனைந்தான். பிரச்சனை அதுவல்ல. ஏதோ சூப்பர் ஹீரோ படங்களின் ஸ்லோமோஷன் காட்சியைப் போல, தள்ளாடியபடி தடுமாறிக் கொண்டிருந்தான் அவன். கிட்டத்தட்ட ஒரு ஸோம்பியைப் போலவே காட்சியளித்தான். சில மாதங்களுக்கு முன் இணையத்தில் வெளியான...
Tag - குற்றம்
‘யாகாவா ராயினும் நாகாக்க’ என்கிறது திருக்குறள். நாம் சொல்லும் ஒரு சொல் என்னவெல்லாம் செய்யும் என்பதை நம்மால் ஊகிக்க முடியாது. ஒரு சொல் வெல்லலாம், ஒரு சொல் கொல்லலாம். அதை அந்தச் சொல்லே தீர்மானிக்கும். ஒரு ஃபேஸ்புக் கமெண்ட் ஓர் இளைஞரை மரணத்தின் வாசல் வரை கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது...
76, 000. இது கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பிரேசில்-பராகுவே நாடுகளின் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட எடை குறைப்பு மருந்துப் பேனாக்களின் எண்ணிக்கை. இது கடந்த ஆண்டு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம். சிகரெட்டையும் மின்னணுச் சாதனங்களையும் கடத்திப் பழக்கப்பட்ட ஒரு எல்லையில்...
குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. இப்படியெல்லாம் திரைப்படங்கள் ஆரம்பிக்கும் முன்னர் எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படுகின்றன. சிகரெட் பெட்டிகளின் முன்பக்கத்தின் எண்பது சதவீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரின் நிலைமை காண்பிக்கப்படுகிறது. ஆனால் சிகரெட் வாங்கும்போது அது...
நம்பியோ (Numbeo) என்னும் தரவுத்தளம் இந்தியாவின் பத்து பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பயனர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலான இக்கணக்கெடுப்புப் பட்டியலில் சென்னை எட்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் அரசு தரப்பைச் சார்ந்த NCRB (National Crime Records Bureau) வெளியிட்ட இந்தியாவின்...
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒருநாள் இன்ஸ்டாகிராமில் உலவிக்கொண்டிருந்தபோது, ‘பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற வேண்டுமா? எங்கள் இலவச வகுப்புகளில் இணைய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என்ற விளம்பரத்தைப் பார்த்தார். ஆர்வத்தில் அந்த இணைப்பை...
தலைப்பைப் படித்ததும் உங்களுக்கு ஏதாவது நினைவுக்கு வருகிறதா? தொண்ணூறுகளின் இறுதியில் கிரிக்கெட்டைப் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு நிச்சயம் மறந்திருக்காது. கிங்ஃபிஷர் நிறுவன விளம்பரத்தின் இசையேதான் அது. சுதந்தர இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான விட்டல் மால்யாவுக்கு மகனாகப் பிறந்தவர் நாம் அறிந்த...
மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறிவிட்ட நம் தமிழ்நாட்டிலும் மருந்துச் சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் வாங்கும் நடைமுறை எந்தச் சிக்கலும் இல்லாதது. பல நாடுகளில் மருத்துவருடைய பரிந்துரை இல்லாமல் மருந்துகள் வாங்க முடியாது என்பது நமக்கு ஆச்சரியமான செய்தியாகவே இன்றைக்கும் இருக்கிறது. இந்தப் போக்கு எவ்வளவு...
தன் மகன் ஏன் தற்கொலை செய்துகொண்டான் என்று மேட், மரியா தம்பதிக்குப் புரியவே இல்லை. ஆடமுக்கு வெறும் பதினாறு வயதுதான். அந்த வயதில் அவனுக்கு அப்படி என்ன பிரச்சினை இருந்திருக்கக்கூடும்? அவனது அறையில் ஏதாவது கிடைக்கிறதா எனத் தேடிப் பார்த்தார்கள். நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தார்கள். ம்ஹும், பலனில்லை...
நாட்டையே அதிரவைத்த தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்திய முகமூடி மனிதரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புனையப்பட்டவை என்றும், அவரது வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் சிறப்புப் புலனாய்வுக் குழு...













