புத்தகக் காட்சிக்குக் குழந்தைகளுடன் வருவோர் அதிகம். ஆனால் எத்தனைப் பெற்றோர் தமது குழந்தைகளுக்குக் கேட்கிற புத்தகங்களையெல்லாம் வாங்கித் தருகிறார்கள்? கடமைக்கு ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துவிட்டு, நகர்ந்துவிடுவோரே மிகுதி. அதையுமே அவர்களது விருப்பத்துக்கு ஏற்றவாறில்லாமல், தமது விருப்பத்துக்குப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் பெற்றோரைக் கண்காட்சியில் நிறைய பார்க்க முடியும்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
பயனுள்ள கட்டுரை