Home » புத்தகங்கள்

Tag - புத்தகங்கள்

புத்தகக் காட்சி

ஈரோடு புத்தகத் திருவிழா ரவுண்ட்அப்

ஈரோடு புத்தகத் திருவிழா, ஜூலை 13 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற்றது. கோவை புத்தகக் காட்சி நடக்கும் கொடிசியா வளாகம் போல, விழா நடந்த சிக்கய அரசு கலை அறிவியல் கல்லூரியும் நகரத்துக்குச் சற்று வெளியே உள்ளது. ஆனால் ஈரோட்டில் பன்னிரண்டு நாள்களும் திருவிழாதான். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வாடகை...

Read More
புத்தகக் காட்சி

கூட்டமில்லாத் திருவிழா

கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. 2016ஆம் ஆண்டில் நூற்று ஐம்பது அரங்குகளுடன் ஆரம்பித்த கோவை புத்தகக் கண்காட்சி, இந்த வருடம் நானூற்று இருபது அரங்குகளாக விரிந்துள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பதிப்பகங்களின்...

Read More
புத்தகக் காட்சி

சென்னைப் புத்தகக் காட்சி: வாசகர் குரல்

இசை நிகழ்ச்சிகள், டெல்லி அப்பளம், ஜிகினா பலூன்கள் எனப் பொங்கல் தினத்தன்று சென்னை சங்கமம் நிகழும் இடத்தைப் போல இருந்தது நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. ஜனவரி எட்டாம் தேதி தொடங்கிய 49ஆவது சென்னை புத்தகக் காட்சி, 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று டைட்டில் கார்டு போடும்...

Read More
புத்தகக் காட்சி

காலத்துக்கேற்ப மாறுங்கள்!

சென்னைப் புத்தகக் காட்சி, பொன்விழா ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாற்பத்தெட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருவதால், பொங்கல், தீபாவளிபோல ஒரு கலாசார நிகழ்வாக மக்கள் மனத்தில் நிலைப்பெற்று விட்டது. சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கடந்த சில ஆண்டுகளாகப் புத்தகக் காட்சிகள் நடத்தப்பட்டு...

Read More
புத்தகக் காட்சி

கொழும்பு புத்தகக் கண்காட்சி 2025 – நேரடி விசிட்

கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி 2025 கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறது. கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எட்டுக்கும் மேற்பட்ட அரங்குகளில், 400க்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்களில் மாபெரும் ஜனத்திரளுக்கு மத்தியில் இம்முறை கண்காட்சி தொடங்கியிருக்கிறது செப்டம்பர் 26 ஆரம்பமான...

Read More
புத்தகக் காட்சி

அனுர என்கிற ‘தேசிய க்ரஷ்’

கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சி ரவுண்ட் அப் கொழும்பு சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு இது இருபத்தைந்தாவது ஆண்டு. வழமையை விடவும் அதிக ஜனத்திரளுடன். மிக அதிகம் பேசப்பட்ட ஒரு திருவிழாவாக இந்தப் புத்தக விழா மாற ஒரு காரணம் இருக்கிறது. ஒரு விழா ட்ரென்டாவது எப்படி? மிகப் பிரபலமான ஒருவர் அங்கே சர்வ...

Read More
மெட்ராஸ் பேப்பர்

புத்தகங்கள் பேசுகின்றன!

2024-ஆம் ஆண்டு சென்னை புத்தகக்கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கிறது. மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் ஏழு பேர் எழுதிய எட்டு நூல்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. புதிய எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் சார்ந்த சில கேள்விகளுக்கான விடைகளையும் அறிய அவர்களிடம்...

Read More
சந்தை

மார்க்கெட்டான அல்லிக்குளம்!

சென்னையில் எத்தனை மூத்த பஜார்கள் இருந்தாலும் அத்தனைக்கும் மூத்த முன்னோடி மூர் மார்க்கெட். சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள அல்லிக்குளம் வணிக வளாகம் தான் பழைய மூர் மார்க்கெட். எந்த மாவட்டத்தில் வசித்தாலும் இந்த மார்க்கெட்டை அறியாமல் மாணவப் பருவத்தைக் கடந்திருக்க மாட்டோம். ஏனெனில் பல்வேறு...

Read More
புத்தகக் காட்சி

We Speak Books!

ஷார்ஜாவின் நாற்பத்திரண்டாவது சர்வதேச புத்தகக் காட்சி நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. பன்னிரண்டு நாள்கள் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வை ஷார்ஜாவின் அரசர் ஷேக் சுல்தான் அல் காஸ்மி திறந்து வைத்தார். 1982-ஆம் ஆண்டு தொடங்கிய புத்தக காட்சியைப் பார்த்திருந்த அன்றைய பள்ளி மாணவனான ஒருவரிடம் பேசினோம்...

Read More
ஆளுமை

ஹாருகி முரகாமி: தனிமையின் நாயகன்

ஒவ்வொரு வருடமும் இலக்கிய நோபல் பரிசு அறிவிக்கப்படும். ஒவ்வொரு வருடமும் எதிர்பார்ப்புப் பட்டியலில் முரகாமியின் பெயர் இருக்கும். ஒவ்வொரு வருடமும் பரிசு அவருக்கு இருக்காது. இது இன்று நேற்றல்ல. பல வருட காலமாக நடப்பதுதான். இந்த வருடமும் இந்தத் திருவிழா ஜோராக நடந்து முடிந்தது. ஆனால் முரகாமி இதையெல்லாம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!