Home » என் கனவை விட்டுச் செல்கிறேன் – 21
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 21

21. அவதூறு

“மனிதன் இலட்சியங்களால் போதைக்கு ஆட்பட்டிருக்கிறான். ஒவ்வொருவரும் இன்னொருவரைப் போல வாழ விரும்புகின்றனர். தான் என்ன என்பதை மறந்து விடுகின்றனர். போட்டி, பந்தயத்தில் தன்னை அறிந்து கொள்ள மனிதன் தவறிவிடுகிறான். தான் என்னவோ அதைவிட அதிகமாக மாறுவது சாத்தியமற்றது. ஒரு விதையில் இருந்துதான் மரம் வருகிறது. ஆனால் விதை மரமாகிவிடாது. விதை வேறு, மரம் வேறு. ஆனாலும் ஒவ்வொரு தனிநபரும் தான் இல்லாத ஒன்றையே தேடிக் கொண்டிருக்கிறான். தான் என்னவோ அதை மறந்து விடுகிறான். இதுதான் சமூகத்தைப் பீடித்துள்ள நோய்க்கு மூலக் காரணம். இந்த ஆசைதான் வன்முறைக்கும் யதேச்சதிகாரத்துக்கும் காரணமாக விளங்குகின்றன.“ என்கிறார் ஓஷோ.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!