Home » Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 15
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 15

சத்தம் போடாமல் விட்டு விலகு

*அலுவலகத்தில் ஒரு கான்ஃபரன்ஸ் கால். உடன் வேலை பார்ப்பவர்கள் ஒரு பிரச்சினையைச் சொன்னார்கள். அந்த விஷயத்தைப் பற்றி வைஸ் பிரசிடெண்ட்டுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும் ஒரு யோசனையை முன்வைத்தார். கால் முடிந்தபிறகு என்னைத் தனியாக அழைத்து அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று கேட்டார். இதுபோன்ற சிக்கல்களை ஏற்கெனவே பார்த்த அனுபவத்தில் ஒரு சிறந்த யோசனையைச் சொன்னேன். அதைக் கேட்ட மாத்திரத்தில் கத்தத் தொடங்கி விட்டார்.

‘நான் சொன்ன யோசனையைச் சரியென்று ஏற்றுக்கொள்வதுதான் உன்னுடைய வேலை, புரிகிறதா? இப்போது சரியாகச் சொல், அந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது?’

பெற்றோர் திட்டியவுடன் அவர்கள் சொன்னதைத் திருப்பிச் சொல்லும் சின்னப் பிள்ளைபோல, அவர் சொன்ன யோசனையையே திருப்பிச் சொன்னேன். அதற்குப் பிறகு நான் எந்தப் புது யோசனைகளையும் முன்வைப்பதில்லை. எனக்குக் கொடுக்கப்பட்டப் பணிகளைத் தாண்டி ஒரு இஞ்ச் கூடுதலாகச் செய்வதில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!