Home » கட்டில் ஜீப்
தொழில்

கட்டில் ஜீப்

ஈஸ்வரன்

“விவசாயத்துக்குத் தேவையான மம்பட்டி, அருவா, அருவாமனை, பிக்காட்சி (மண் உழும் கருவி), தூம்பா (மண் வெட்டும் கருவி), கோடாரி இது செய்றதுதான் நமக்குத் தொழில். இருவது வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன். செஞ்ச பொருளைக் கட்டித் தூக்கி பஸ்லயோ, ஆட்டோலையோ கிராமம் கிராமமாப் போய்க் கூவி விப்பேன். ஒரு ஆளு எவ்வளவு சுமக்க முடியும் சொல்லுங்க..? அப்பறமா ட்ரைசைக்கிள்ல ஸ்கூட்டி வண்டியைச் சேர்த்து கொஞ்ச நாள் ஓடிச்சு. அதுவும் சரியா வரல. அதுதான் இதுக்கு எதாவது செய்யணும்னு யோசனை பண்ணேன். சொந்தமா லட்சக்கணக்குல செலவு பண்ணி வண்டி வாங்க நம்மகிட்ட வசதியில்லை. கொஞ்சம் தொழில் திறமை இருக்கு. நாமளே வண்டிய உருவாக்குனா என்ன? அதுல உதிச்சது தான் இந்த மினி ஜீப்.”

சாதாரணமாக ஒரு ஜீப் அல்லது குட்டியானை என்று சொல்லப்படுகின்ற வண்டி வாங்கக் கண்டிப்பாகக் குறைந்தது ஐந்திலிருந்து பத்து லட்சம் ரூபாய் ஆகும். அதைப் பற்றியெல்லாம் கவலையே படாமல் சாமான் சுமக்க ஒரு வண்டி…. அது பிரச்சினை இல்லாமல் ஓடினால் போதும். இப்படி யோசித்தார் இரும்பு பட்டறை வைத்திருக்கும் ஒரு தொழிலாளி. மனமிருந்தால் மார்க்கமுண்டு. தேடினார் அதற்கான வழிகளை. தன் அனுபவ அறிவை மட்டும் மூலதனமாக வைத்து அவர் உருவாக்கியதுதான் இந்த மினி ஜீப். இதற்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா?. எண்பதினாயிரம் ரூபாய்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!