சென்னைப் புத்தகக் கண்காட்சி கண்ணுக்கெட்டிய தொலைவில் நெருங்கிவிட்டது. எழுத்தாளர்கள் ஓவர்டைம் செய்ய ஆரம்பித்துவிட்டிருப்பார்கள். வாசகர்கள் என்னென்ன வாங்கலாம் என்று லிஸ்ட் போடத் தொடங்கியிருப்பார்கள். என்னடா இது, நாமும்தான் ஏகப்பட்ட அனுபவங்களைச் சேர்த்து வைத்திருக்கிறோம்; ஒரு புத்தகம் எழுதி கையோடு உலகப் புகழ் பெற்றுவிட மாட்டோமா என்று ஏங்கும் தரப்பினர் சிறிது காலமாக அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். ஆனால் என்ன பிரச்னை என்றால் உள்ளே இருப்பது பேப்பரில் வந்து விழ மறுக்கிறது. எழுத உட்கார்ந்தால் அப்போதுதான் ஏகப்பட்ட இம்சைகள் எட்டி உதைக்கின்றன. எப்படி நாமும் ஓர் எழுத்தாளர் ஆவது?
முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்
super.
செம!இதையே காப்பியடிச்சு டிவி சீரியலாக்கிடப்போறாங்க! நம்ம பாடு அவ்ளோதான்!
விஸ்வநாதன்