பாகிஸ்தானின் சரித்திரத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எந்த ஒரு பிரதமரும் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்ததே இல்லை. பாராளுமன்றம் கூடும் போது பிரதமர்கள் மாறின விசித்திரம் எல்லாம் ஐம்பதுகளில் நடந்தது. எந்த நேரத்தில் யார், யாரைக் கவிழ்ப்பார்கள் என்று புரியாத ஒரு பரபரப்பு அது.
முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்
Add Comment