வாசகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். கடந்த எழுபத்தாறு ஆண்டுகளில் – இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை நம் நாடு சந்தித்த மிக முக்கியமான தருணங்களை இங்கே தொகுத்திருக்கிறோம். நாம் எவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் என்று நிதானமாகத் திரும்பிப் பார்க்க இது ஒரு சந்தர்ப்பம்.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment