உய்குர் இன முஸ்லிம்களுக்குச் சீனா இழைக்கும் கொடுமைகள் குறித்துச் சில நாள்களுக்கு முன்னர் விரிவாக எழுதியிருந்தோம். சின்ஜியாங் மாநிலத்தில் 18 லட்சம் மக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மிருகக்காட்சி சாலையைவிட மோசமாக இருக்கிறது என சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. வெளிப்படையாகத் தொழுவதையும், தாடி வளர்ப்பதையுமே தடை செய்த சீனா, ஆயுதப் போராட்டங்களை அதிக வலுவோடு நசுக்கியது. 2009-ல் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு சீன அரசு கண்காணிப்பைத் தீவிரமாக்கி உய்குர் முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ளது. சின்ஜியாங் மாநிலத்தில் 76 சதவிகிதம் வசித்த உய்குர் முஸ்லிம்கள் இன்று 42 சதவிகிதமாகி விட்டார்கள். இங்கிருந்து தப்பி இந்தியச் சிறையில் இருக்கும் மூன்று சகோதரர்களின் நிலை தற்போது சிக்கலில் இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment