இருபது வருடங்களுக்கு முன், இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டதும் அமெரிக்க மக்கள் அதீத உணர்ச்சிப்பெருக்கில் இருந்தனர். யார் அல்லது எந்த அமைப்பு இந்த தாக்குதல்களின் பின்னே இருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களை நீதிக்கு முன் நிறுத்த மக்கள் விரும்பினார்கள். அப்போது அதிபராக இருந்த புஷ், ஈராக் பெரிய காரணம் என்று அறிவித்து சதாம் ஹுசைனை வீழ்த்தி அங்கே ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த முடிவு செய்தார். ஈராக்கில் மக்களை அழிக்கக் கூடிய அதிசக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருக்கின்றன (weapons of Mass destruction) எனக்கூறிப் போரிட முன்வந்தது அமெரிக்கா. ஐ.நா சபை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதும் அதையும் மீறிப் போரிட்டது அமெரிக்கா.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment