பிப்ரவரி மாதம் 22ம் தேதி காலையிலேயே உலக மீடியாக்களின் கவனம், இங்கிலாந்தின் சிறப்புக் குடியேற்ற மேல் முறையீட்டு ஆணையத்தின் மேல் குவியத் தொடங்கியது. தேசியப் பாதுகாப்பு நிபுணர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொலைக்காட்சிகளில் தோன்றித் தத்தம் அபிப்பிராயங்களை ஒப்புவித்துக் கொண்டிருந்த போது அந்தத் தீர்ப்பு வந்தது. ‘வடக்கு சிரியாவின் அல் ஹவுல் அகதி முகாமில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் மணமகள் சமீமா பேகத்தின் குடியுரிமையை 2019-ம் ஆண்டு பிரித்தானிய உள்துறை அமைச்சு பறித்தது சட்டப்படி தகும்’.
இதைப் படித்தீர்களா?
சில விஷயங்களைச் சமரசமின்றிக் கடைப்பிடிப்பதுதான் இந்திராவின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது. எதையும் தைரியமாக எதிர்கொள்வது வெற்றிபெற மிக முக்கியமானது.
ஆயுதங்கள் இல்லாம வெறும் தலைமுடியைக் காத்துல பறக்கவிட்டு வீதியில நிக்கிற பெண்களோட தைரியத்துக்கு முன்னாடி என்ன செய்ய முடியும்?













Fantastically written. Very interesting from beginning to end.Good lesson to learn.