“அண்ணா, கார்ல ஏறுங்க அண்ணா.”
“இல்ல தம்பி, நீங்க முதல்ல ஏறுங்க.”
“உங்களுக்கு முன்னாடி எப்டிங்கண்ணா, நீங்க முதல்ல ஏறுங்க.”
“சரி வாங்க தம்பி, ரெண்டு பேருமே ஏறுவோம்.”
ரஷ்ய அதிபர் புதினும், வட கொரிய அதிபர் கிம்மும் இப்படித்தான் பேசியிருப்பார்கள்.

மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment