தரவுத் தளம்
மனித உடலில் உள்ள மரபணுக்களைப் பற்றிப் பேசும்பொழுது அவை அமைந்துள்ள மரபணுத் தொகுப்பினைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளவேண்டுமல்லவா..? அப்படி என்னதான் இந்த மரபணுத் தொகுப்பில் உள்ளது..? வெறும் மரபணுக்கள் மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் விஷயங்கள் உள்ளதா..? இந்த மரபணுத் தொகுப்பினை அறிந்து கொள்வதால் நமக்கு நேரிடையான பயன்கள் ஏதேனும் உண்டா..? இந்த அத்தியாயத்தில் இவற்றைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
Add Comment