Home » கடவுளுக்குப் பிடித்த தொழில் – 30
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 30

டெலோமியர்கள்

மூப்பினை வெல்லுதல்

இதுகாறும் உயிரினங்கள் வயது மூப்பு அடைவதற்கான 12 காரணிகளில் இரண்டு காரணிகளைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். முதலாவது காரணி நமது மரபணுத் தொகுப்பு நிலைத்தன்மையின்மை (Genome instability). குறிப்பாக மரபணுத் தொகுப்பில் ஏற்படும் பிழைகளைத் திருத்தும் மரபணுக்களில் ஏற்படும் பிழைகள். இரண்டாவது எபிஜெனடிக் காரணிகள் (Epigenetic factors) எனப்படும் மரபணுத் தொகுப்பில் உள்ள மரபணுக்கள் வெளிப்படுத்தலில் (Gene expression) ஏற்படும் மாற்றங்கள். இவ்விரண்டு காரணிகளைச் சரிசெய்ய முடியுமாயின் கண்டிப்பாக நம்மால் வயது மூப்பினைத் தள்ளிப்போட முடியும். ஏன்… நம்மால் சில வயது இளமையாகக்கூட ஆக முடியும். ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளது போல இந்த வயது மூப்பினைத் தள்ளிப்போடும் ஆய்வுகளின் நோக்கம் மனிதர்களை நீண்ட காலம் வாழ வைப்பது அல்ல. மாறாக வயது மூப்பினால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பதுதான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!