Home » குட்டிச் சாத்தான் வசியக் கலை – 6
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச் சாத்தான் வசியக் கலை – 6

மூன்று முகம்

ப்ராம்ப்ட்டின் பஞ்ச பூதங்களை சென்ற அத்தியாயத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டோம். ப்ராம்ப்ட்டின் நீளமும் விரிவும் நாம் குட்டிச்சாத்தானிடம் செய்யச் சொல்லும் செயலைப் பொருத்ததே. வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பது போல.

செயலின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு ப்ராம்ப்ட்களை மூன்று விதங்களாகப் பிரிக்கலாம். இம்மூன்று வகையான ப்ராம்ப்ட்களையும் எவ்வாறு சிறப்பாக வடிவமைக்கலாம் என்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

முதலாவதாக கம்ப்ளீஷன் ப்ராம்ப்ட் (Completion Prompt). இந்த வகைப் ப்ராம்ப்ட்டில் நாம் ஒரு சொற்றொடரின் ஆரம்ப வார்த்தைகளைக் கொடுக்கவேண்டும். நாம் கொடுத்திருப்பதை வைத்துக் குட்டிச்சாத்தான் மீதியை எழுதிக்கொடுக்கும்.

அதாவது இவ்வகைப் ப்ராம்ப்ட்டில் நாம் கேள்வியை வெளிப்படையாகக் கேட்கத் தேவையில்லை. கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை வைத்துக் கு.சாத்தானே யோசித்துக்கொள்ளும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!