Home » விசாரணை
இலக்கியம் கதைகள்

விசாரணை

விமலாதித்த மாமல்லன்


வீட்டுக் கதவைத் தட்டி, சிபிஐ இன்ஸ்பெக்டர் என்று ஐடி கார்டைக் காட்டி, ரொட்டீன் என்கொயரி என்று உள்ளே நுழைந்து வரவேற்பறை சோபாவில் அமர்ந்து, எக்ஸைஸ் சூப்பிரெண்டண்டண்ட் எஸ்ஆர்பி என்கிற சேதுராமலிங்க பாண்டியனிடம், எத்தனைப் பசங்கள், என்ன படிக்கிறார்கள், எங்கே படிக்கிறார்கள் என்று சாதாரணமாகப் பேசத்தொடங்கியவர், தோண்டித் துருவிக் கேட்க ஆரம்பித்தார்.

‘எவ்வளவு நாளா இந்த ரேஞ்சுல இருக்கீங்க.’

‘ஒன்ர வருஷமா இருக்கேன்.’

‘எந்தெந்த யூனிட்டெல்லாம் உங்க ரேஞ்சுல வருது.’

‘சேப்டர் பேஸ்டு இல்லே; ஏரியா பேஸ்டுங்கறதால இந்த ரேஞ்சு ஜூரிஸ்டிக்சனுக்குள்ள இருக்கற எக்ஸைஸ் டூட்டி வர ப்ராடக்ட்ஸைத் தயாரிக்கிற எல்லா யூனிட்டும் வரும்.’

‘ஓகே. இந்தப் பாக்கு யூனிட்டு உங்க கிட்டதான வருது’ என்று ஒரு தொழிற்சாலையின் பெயரைச் சொல்லிக் கேட்டார்.

‘ஆமாங்க.’

‘இது நீங்கதான ரெஜிஸ்டர் பண்ணினீங்க. எப்ப ரெஜிஸ்டர் ஆச்சு.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்