ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தக தின விழா கொண்டாடப்படுகிறது. 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது நூலகத்துறையின் சார்பாக, சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவர் மனுஷ்யபுத்திரன் முன்னெடுப்பில் இந்த புத்தக தின விழா சென்னை நகரில் பதினெட்டு இடங்களில் ஒரே சமயத்தில் கொண்டாடப்பட்டது. நூறு எழுத்தாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். வரலாற்றில் முதல்முறையாக இப்படியான ஒரு நிகழ்ச்சி தமிழ்ச் சூழலில் நடந்திருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment