‘நான் இந்த நாட்டு மக்களுக்காக வாழ்கிறேன். இந்த நாட்டுக்காகவே எனது வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். ஆகவே, உங்கள் அனைவரையும் எதிர்கொள்ளும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது’ என குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், நமது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசியபோது, தமது உரையை இப்படித்தான் உணர்ச்சி பொங்கத் தொடங்கினார்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment