Home » மூன்று அடையாளங்கள்
நினைவில் வாழ்தல்

மூன்று அடையாளங்கள்

இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு டிரைவ் இன் உட்லண்ட்ஸ் என்றால் தெரியாது. (2008ல் அது மூடப்பட்டு, பிறகு செம்மொழிப் பூங்கா ஆனது.) தொண்ணூறுகளில் பிறந்த தலைமுறைக்கு சஃபையர், ப்ளூ டயமண்ட், எமரால்ட் என்றால் தெரியாது. அண்ணா சாலையில் இருந்த பெரிய திரையரங்கக் கட்டிடம் அது. (ஜெயலலிதா காலத்து அதிமுக அதை வாங்கி வீணாக்கியது.) எண்பதுகளின் குழந்தைகளுக்கு மூர் மார்க்கெட் தெரியாது. (85ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து மார்க்கெட் மூடப்பட்டு, பிறகு அந்த இடத்தை ரயில்வேத் துறை எடுத்துச் சாப்பிட்டது.)

இந்த மூன்று இடங்களுக்கும் இரண்டு ஒற்றுமை உண்டு. மூன்றுமே சென்னை மக்கள் விரும்பிச் செல்கிற இடங்களாக இருந்தன. மூன்றுமே அரசுத் தலையீட்டினால் இல்லாமல் போயின.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • S.Anuratha Ratha says:

    டிரைவ் இன் ஹோட்டல் குறித்து அநேக எழுத்தாளர்கள் தங்கள்கதையில் குறிப்பிடுவார்கள்.அங்கு செல்ல இளம் வயதில் மிகவும் ஆசைப்பட்டிருக்கிறேன்.தியேட்டர்கள் குறித்தும் எழுதுவார்கள் படித்து தெரிந்ததுதான்.
    என் அம்மா,” மூர் மாரர்க்கெட்டில் அம்மா அப்பாவை தவிர அனைத்தும் வாங்கலாமாம்” என்று கூறியது நன்றாக ஞாபகம் உள்ளது.தீ விபத்து பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கிறது.மூன்று இழப்புமே பேரிழப்பு தான்.ரொம்பவே வருத்தமாக உள்ளது.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!