தமிழ்நாடு, கல்வியில் சிறந்த மாநிலம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். கரூரில் நடிகர் விஜய் கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில் நடைபெற்ற அசம்பாவிதத்தின் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் காணக் கிடைக்கும் பல கருத்துகள், நமது மாநிலத்தில் இன்னும் பலர் அடிப்படைக் கல்வி அறிவுகூட இல்லாதவர்கள் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
கட்சி விசுவாசம், சினிமா கவர்ச்சி, துதி மனநிலை, உதிரத்தில் ஊறிய அடிமைத்தனம் – இவையெல்லாம் மனிதர்களை எவ்வளவு தரம் தாழச் செய்யும் என்பது இச்சம்பவத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.
நாற்பத்தொரு பேர் இறப்புக்குக் காரணமான கரூர் பிரசாரக் கூட்டம் நமக்குச் சொல்வது இது:















Add Comment