முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோவில் அமைந்திருக்கும் மலை மேல் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. மலையின் மற்றொரு புறம் சிக்கந்தர் தர்கா என்கிற ஓர் இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் இருக்கிறது. இரு தலங்களுக்கும் செல்வதற்கென இருக்கும் தனித்தனிப் பாதைகளில் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த மலை யாருக்குச் சொந்தம் என்ற வழக்கு எழுந்து, அதற்கு ஆங்கிலேயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியே இப்போது வரை இரு வழிபாட்டுத் தலங்களுக்கும் எல்லைகள் வகுக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.















இன்றைய நம் குரல் தமிழ்நாட்டு மக்களின் குரல் என்பதை தெளிவாக்குகிறது.
பாபநாசம் நடராஜன்