Home » திமுகவும் மின்சாரமும்
நம் குரல்

திமுகவும் மின்சாரமும்

கலைஞராக இருந்தாலும் சரி, ஸ்டாலினாக இருந்தாலும் சரி, திமுக அரசுக்கும் மின்சாரத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. ஆம்; திடீர் திடீரென்று மின்சாரம் தடைபட்டுத் தடைபட்டுத்தான் வருகிறது. சென்னையிலேயே இப்படியென்றால் மற்ற பகுதிகளில் எப்படியோ!

‘மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தினாலும்கூட, அடிக்கடி ஏற்படும் மின்தடை காரணமாக, நாம் பழைய கட்டணத்தைத்தான் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்’ என்று பலரும் கிண்டலடிக்கிற அளவுக்கு மின்தடை வந்துவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • kandasamy kathir says:

    யாராவது முதல்வரின் கவனத்துக்கு இந்த கட்டுரையை கொண்டு சென்றால் பரவாயில்லை

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!