அமெரிக்காவில் மாற்று மருத்துவத்துறை எப்படிச் செயல்படுகிறது? விவரிக்கிறது இக்கட்டுரை.
மேற்கத்திய (அலோபதி) மருத்துவத்திற்குத் துணையாகவும் மாற்றாகவும் வளர்ந்துவரும் மாற்று மருத்துவத்தின் சந்தை சர்வதேச அளவில் இரண்டாயிரத்து இருபத்தொன்றில் கிட்டத்தட்ட $102 பில்லியனை எட்டியது. வரும் பத்தாண்டுகளில், இந்தச் சந்தையின் வருவாய் $439 பில்லியனை எட்டிவிடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் இதன் மூலமான கடந்த ஆண்டு வருவாய் $42 பில்லியன். பாதிக்கும் மேலான மக்கள் மருத்துவர்கள் பரிந்துரை செய்த மருந்தோடு, மாற்று மருந்தையும் எடுத்துக்கொள்கிறார்கள்.
Add Comment