24 எப்படி
ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த ஆபீஸ் வேலை – மனதைச் செலுத்தாமல் சாமர்த்தியமாகச் செய்வது எப்படி என்கிற குறுக்கு வழிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபடத் தொடங்கியதும் – அடச்சே இது ஒரு விஷயமா என்கிற அளவிற்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிட்டது என்றாலும் அவன் எதிரில் நின்று பூதம்போல மிரட்டிக்கொண்டு இருந்தது டைப்ரைட்டர்தான்.
Add Comment