பிரபலமான கதை. நிறைய படிக்கப்பட்ட கதை. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அதிகம் விற்பனையாகும் கதை. எல்லாம் இருக்கட்டும். இருந்தாலுமே தமிழ்நாட்டு மக்கள்தொகையில் மிஞ்சிப் போனால் பத்திருபது சதவீதம் பேர்தான் படித்திருப்பார்கள். படிக்காதவர்கள்தான் பெரும்பான்மை. இப்படிப்பட்ட கதை படமாக்கப்படும்போது யாருக்காகப் படமாக்கப்படவேண்டும்? படித்த பத்து சதவீத மக்களுக்கா, படிக்காத மற்றவர்களுக்கா? இந்தக் கேள்விக்கு மணிரத்னம் என்ன விடை வைத்திருந்திருக்கிறார்?
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Add Comment