முறையான முதலீட்டுத் திட்டம் என்பதைத்தான் சிஸ்டேமடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்று கூறுகிறார்கள். ஆனால் நம் மனத்தில் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என்றதும் பங்குச்சந்தை பரஸ்பர நிதித் (Mutual fund) திட்டத்தில் முதலீடு செய்வது என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. நாம் முறையாகத் தொடர்ந்து செய்யும் எல்லா வகைச் சேமிப்பும் முறையான முதலீட்டுத் திட்டங்கள் தான்.
இதைப் படித்தீர்களா?
என்னென்னவோ சிந்திக்கிறேன். எல்லாம் அச்சத்தின் விளைவால் நிகழ்பவை. அதுவும் தெரிகிறது. ஆனால் என்னால் அவரை வெறுத்து ஒதுக்க இயலாது.
ராணுவத்துக்கு உள்ளேயே ஷிஷாக்லிக்கு எதிர்ப்பு இருந்தது. பல வீரர்கள் மேலிடத்தின் கட்டளையைப் பின்பற்றவில்லை. சிலர் எதிரணியுடனும் இணைந்து கொண்டனர்.















Add Comment