முறையான முதலீட்டுத் திட்டம் என்பதைத்தான் சிஸ்டேமடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்று கூறுகிறார்கள். ஆனால் நம் மனத்தில் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) என்றதும் பங்குச்சந்தை பரஸ்பர நிதித் (Mutual fund) திட்டத்தில் முதலீடு செய்வது என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது. நாம் முறையாகத் தொடர்ந்து செய்யும் எல்லா வகைச் சேமிப்பும் முறையான முதலீட்டுத் திட்டங்கள் தான்.
இதைப் படித்தீர்களா?
தன்மானமென்பது தன் சிந்தையை உண்மையின் பாட்டையில் நிலைநிறுத்தி, உயிருள்ள வரை அதன் சுடரின்மீது தரித்திருப்பது மட்டுமே.
எதிரியென நிச்சயிக்கப்பட்டவன் சிவ சொரூபமென்பதையும் அறிந்தேதான் இருக்கிறேன். ஆயினும் சொல்வேன், நான் வெல்வது உறுதி.















Add Comment