Home » நாற்பது லட்சம் பிரதிகள்
எழுத்தாளர்கள்

நாற்பது லட்சம் பிரதிகள்

சிங்களவர்களைப் பற்றி சிங்களத்திலேயே ஒரு பழமொழி உள்ளது. ‘சிங்களயா மோடயா, கவும் கண்ண யோதயா’. சிங்களவன் மூடன், இனிப்புத் தின்பதில் இராட்சசன் என்பது இதன் பொருள். இது சர்தார்ஜி ஜோக் போன்ற ஒன்று. நிற்க…. சர்தார்ஜிகள் உண்மையிலேயே புத்தி குறைந்தவர்கள் என்று நம்பும் புத்திசாலிகளும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

சிங்களவரைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? அவர்தம் எழுத்தறிவு வீதம் பற்றி? எழுத்துலகம் பற்றி? வாசிப்புலக வளர்ச்சி பற்றி? மோடயா கூரையின் மீது ஏறிக் கோழி பிடித்தது பழைய கதை. இப்போது அவன் வானத்தில் ஏறி வைகுண்டத்தை அசைத்துக் கொண்டிருக்கிறான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • நாற்பது லட்சம் பிரதிகள் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் சுஜாதா எழுதிய ஒரு லட்சம் புத்தகங்கள் தான் உடனடியாக நினைவுக்கு வந்தது.
    நினைத்ததற்கு நேர் மாறாக இலங்கையில் புத்தகங்கள் அதிகம் விற்பதும், பெண் எழுத்தாளர் கோலோச்சுவதும் ஆச்சர்யமான தகவல்கள்.
    இன்றைய எழுத்தாளர்களைலிருந்து ஆரம்பித்து அன்றைய அரசர்கள் வரை, சின்னக் கட்டுரையில் நிறைய தகவல்கள்.
    கட்டுரைக்காக 40 லட்சம் பிரதிகள் விற்ற புத்தக ஆசிரியரைத் தொடர்பு கொண்டும் பேசியிருப்பது சிறப்பு.
    அண்டை நாடான இலங்கையின் எழுத்துலகம் குறித்து விரிவான சித்திரத்தை அளிக்கிறது இந்தக் கட்டுரை.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!