‘சொகுசு’ என்பதற்கு உங்களின் இலக்கணம் என்ன..? நீச்சல் குளத்துடன் கூடிய வீடு, குளித்துக் கரையேறியதும் அறுசுவை உணவு, குடிக்கும் பழக்கமிருப்பவருக்கு வீட்டிலேயே ஒரு பார், வெளியில் செல்ல விலையுயர்ந்த கார், ஏய் என்று குரல் கொடுத்தால் ஓடிவர வேலையாட்கள்… இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும் இல்லையா..? இதெல்லாம் மிஸ்டர் பொதுஜனத்தின் பார்வையில் பட்டியலிட்டால் வரும் ‘சொகுசு’கள். எழுத்தாளர்கள் வேறு இனம். அவர்களுக்கான ‘சொகுசு’களே வேறுவிதமானவை.
இதைப் படித்தீர்களா?
பெருஞ்செயல் ஏதோ ஒன்றைக் கருதாதவன் என்னை நெருங்க நினைக்க வாய்ப்பில்லை. அது நற்செயலா, தீச்செயலா என்பதல்ல. செயல் பெரிது என்பதே மையம்.
ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்குச் சென்றார் அசாத். நிலவறைகளில் மறைந்திருந்த மக்களைக் கொல்வதற்கு, சயனைட் வாயு செலுத்தப்பட்டது.
-
Share This!















முடிவில் அனைத்து எழுத்தாளர்களுக்கும் தசாங்கம், ஊதுபத்தி போன்ற நுகரும் வாசனை வாஸ்து தேவைப்படுகிறது.
ஒரு இதற்கும் நமது மூளையின் செயல்பாட்டிற்கும் ஏதோ தொடர்பு இருக்கின்றது போல! கண்ணிற்கும் கைக்கும், மூளைக்கும், வேலை இருக்கும்போது மூக்கிற்கு எதற்கு போஜனம்?
கண்டிப்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.