23. அடையாளம் காணுதல்
கும்பமேளா நடக்கும் இடத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகள் எனப் பலர் கூடுவார்கள். சித்தர்கள் பெரும்பாலும் துறவிகளாக இருப்பதில்லை. ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகே நமது கலாச்சாரத்தில் துறவு என்பது ஓங்கியது. நாதப் பாரம்பரியம் என்பது ஆதிசங்கரர் காலத்திற்கும் முன்பிருந்தே இருப்பது.
சித்தர்களின் detailing பற்றி சொல்லும் அளவு அவர்களது தத்துவங்கள் பற்றி சொன்னால் சுவாரஸ்யம்.